World war 2 hitler biography in tamil

  • World war 2 hitler biography in tamil
  • World war 2 museum new orleans!

    இரண்டாம் உலகப்போரின் நாயகன்; சரித்திரத்தில் அடங்காத சர்வாதிகாரி - அடால்ப் ஹிட்லர்!

    Samayam Tamil | Updated: 5 Sept 2018, 6:32 pm

    Subscribe

    சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு குறித்து இங்கே காணலாம்.

    Samayam Tamil
    சென்னை: சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு குறித்து இங்கே காணலாம்.

    முதல் உலகப்போரில் ஜெர்மனி படையில் ஒரு சாதாரண ராணுவ வீரர்.

    இரண்டாம் உலகப் போரில் உலகையே நடுங்க வைத்த ஜெர்மனியின் அதிபர்.

    World war 2 hitler biography in tamil

  • World war 2 hitler biography in tamil language
  • World war 2 museum new orleans
  • World war 2 adolf hitler
  • World war 2 hitler biography in tamil nadu
  • அவர் தான் அடால்ப் ஹிடலர். 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள், வட ஆஸ்திரியாவின் பிரானவ் என்ற ஊரில் ஹிட்லர் பிறந்தார். இவரது தந்தை அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர், சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது 3வது மனைவிக்கு பிறந்த 4வது மகன் தான் ஹிட்லர்.

    World war 2 hitler biography in tamil language

    இவர் பிறந்தது முதல் மிகவும் மெலிந்து, நோய்வாய்ப்பட்டு வலுவின்றி காணப்பட்டார். பின்னர் படிப்படியாக உடல் தேறியது.

    தந்தை அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவதால், அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெறும் அளவிற்கு நல்ல படிப்பாளி.

    இவரை எப்படியாவது அரசுப் பணியில் சேர்த்து விடலாம் என